Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாடு முழுவதும் 47,000 ஏ.டி.எம் மெஷின்கள் ரெடி!

ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தால் ஏ.டி.எம் மெஷின்களிலும் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் ஏ.டி.எம் மெஷின்களில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வரும் வகையில் மாற்றியமைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்களில் மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவற்றில் தற்போது 47,000 ஏ.டி.எம்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மொத்த ஏ.டி.எம்களில் 25 சதவீதம் ஆகும். இவற்றில் 500 மற்றும் 2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ