Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இணையதள பயன்பாட்டில் தமிழகத்துக்கு இரண்டாமிடம்

இந்தியாவில் இணையதள சேவையை பயன்படுத்துவோர் பட்டியல் எடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் வரை இந்தியாவில் 342.65 மில்லியன் பேர் இணையதளம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மகாராஷ்டிரா 29.47 மில்லியன் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 28.01 மில்லியன் பெற்று தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. பொதுவாக தமிழகத்தில் நகர்ப்புறத்தில் 21.16 மில்லியன் இணைய பயன்பாட்டாளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த பட்டியில் இமாச்சல பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் 3.2 மில்லியின் பேர்தான் இணையதளம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close