Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உ.பி.,யில் மேலும் ஒரு ரயில் தடம் புரண்டது

உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி என்ற இடத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி நிலைகுலைந்தன. உயிர் சேதம் ஏதும் இல்லை. நேற்று பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்ட விபத்தில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close