Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்திய வீரர் பலி

ஜம்மு - காஷ்மீர், ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் நேற்று இரவு முதலே தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் இந்திய BSF ஜவான் ஒருவர் பலியானார். அவரின் பெயர் ராய்சிங். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இது 3-வது தாக்குதல். சமீபத்தில் மட்டும் மொத்தம் 286 முறை எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்