Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல், இந்திய கடற்படையில் இன்று சேர்க்கப்பட்டது.

மும்பையில் நடந்த விழாவில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் ஐஎன்எஸ். சென்னை போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதே போன்று இந்திய தயாரிப்பில் உருவான ஐஎன்ஸ் கொல்கத்தா 2014-ம் ஆண்டும், ஐஎன்எஸ் கொச்சி  2015-ம் ஆண்டும், இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ