Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

#UPDATE உ.பி ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு 

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 14 பெட்டிகள் சேதமடைந்தன. இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிகை  133-ஐ தாண்டியுள்ளது.  இடிபாடுகளில் சிக்கி 200-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.  இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மேலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ