Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு முன்பு, மோடி ஒழிக்க வேண்டியது எதை...? ( வீடியோ)

காதலில், எப்படி நல்ல காதல்... கள்ளக்காதல் கிடையாதோ, அப்படிப் பணத்திலும் நல்ல பணம்... கறுப்புப் பணம் என்பது கிடையாது... பிறகு, நம் நாட்டில் கறுப்புப் பணம் தோன்றியது எதனால்... யாரால்?

1,000, 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தால் மோடியால், கறுப்புப் பணத்தை உருவாக்கும் கறுப்பு உயிர்களைத் தடுக்க முடியுமா? நம் அருகிலே இருக்கும் அந்தக் கறுப்பு உயிர்கள் இப்போது எப்படி எல்லாம் தப்பிக்க முயல்வார்கள்?

மோடியின் இந்த நடவடிக்கையைக் கறுப்புப் பணம் வைத்திருக்கும் சினிமா பிரபலங்களும், தொழிலதிபர்களும் ஆதரிப்பது ஏன்? மோடியின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தற்போது நட்டாற்றில் நிற்பதற்கு யார் யார் காரணம்... கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு முன்பு, மோடி ஒழிக்க வேண்டியது எதை? இவையனைத்துக்குமான பதில்கள் இந்த வீடியோவில்...

 

...

எடிட்டர் சாய்ஸ்

MUST READ