Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பழைய 500 ரூபாய் நோட்டை பயன்படுத்த விவசாயிகளுக்கு சலுகை

பழைய 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, விவசாயிகள், மத்திய அல்லது மாநில அரசுகளின் வேளாண் மையங்களில் விதைகளை வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி, விவசாய அட்டை, அடையாள அட்டையை சமர்ப்பித்து, நாடு முழுவதும் உள்ள தேசிய அல்லது மாநில விதை நிறுவனங்கள், மத்திய அல்லது மாநில வேளாண் பல்கலைக் கழகங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் உள்ளிட்ட மையங்களில் விவசாயிகள் விதைகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசின் சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை என  விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close