Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.650 கோடி செலவில் திருமணம் நடத்திய ஜனார்த்தன ரெட்டி நிறுவனத்தில் ஐடி சோதனை

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான  சுரங்க  நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரெட்டிக்கு சொந்தமான பெல்லாரியில் உள்ள ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னாள் பாஜக அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி, அண்மையில் தனது மகளுக்கு 650 கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close