Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீடு, கார் கடன்களை செலுத்த கூடுதல் அவகாசம்!

வீடு மற்றும் கார் கடன்களை செலுத்த கூடுதலாக 60 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இதன் மூலம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்துக்கான தவணைகளை செலுத்த கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.

மேலும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து தவணைகளை செலுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கு கீழே கடன் வாங்கியவர்களுக்கு இந்த சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை புதிதாக மாற்றுவதற்கு சிரமம் இருப்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ