Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உரிமங்களைப் புதுப்பிக்க தொண்டு நிறுவனங்களுக்கு மீண்டும் வாய்ப்பு

வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள உள்துறை அமைச்சகம் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கடந்த ஜூன் 30-க்குள் உரிமங்களை புதுப்பித்திருக்க வேண்டும். ஆனால், பல மாதங்கள் கடந்தும், 11,319 தொண்டு நிறுவனங்கள் உரிமங்களை புதுப்பிக்கவில்லை. இதையடுத்து புதுப்பிக்காத 11,319 நிறுவனங்களின் உரிமங்கள் அண்மையில் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் உரிமங்களை புதுப்பிக்க உள்துறை அமைச்சகம் இன்று மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. இது தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாவது வாய்ப்பு ஆகும். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close