Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உதய் மின் திட்டத்தில் சேர அவகாசம் நீட்டிப்பு

உதய் மின் திட்டத்தில் சேர மாநில அரசுகளுக்கு கால அவகாசம் நீட்டித்துள்ளது மின்துறை அமைச்சகம். மாநிலங்கள் இந்த திட்டத்தில் கையெழுத்திட கால அவகாசம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது மின்துறை அமைச்சகம். இந்தத் திட்டத்தில், தமிழகம், குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

எடிட்டர் சாய்ஸ்