Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதுவரை டெபாசிட் ரூ. 5.44 லட்சம் கோடி!

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததும் வங்கியில் பழைய நோட்டுகளை மக்கள் டெபாசிட் செய்தனர். அதன் மூலமாக மொத்தம் 5.44 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது ரிசர்வ் வங்கி. 5.44 லட்சம் கோடி ரூபாயில் 33,006 கோடி ரூபாய் எக்ஸ்சேஞ்ச் செய்யப்பட்டுள்ளது. 5,11,565 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், 1,03,316 கோடி ரூபாய் பணத்தை வங்கிகளில் இருந்தும், ஏ.டி.எம்கள் வழியாகவும் நவம்பர் 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை புழக்கத்தில் விட்டுள்ளதாகவும் கூறியுள்ளது ரிசர்வ் வங்கி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close