Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கண்ணையா எங்கே?'- ஜெ.என்.யூ-வில் கேள்வி எழுப்பிய பள்ளி குழந்தைகள்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 'ஓபன் டே' நடத்தப்பட்டது. இதன் மூலம், வெளியில் இருக்கும் பள்ளிக் குழந்தைகள் பல்கலைக்கழகத்தை சுற்றி பார்த்து அதைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும்.

அப்படி வந்த பள்ளி குழந்தைகளில் சிலர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவத் தலைவர் கண்ணையா குமார் எங்கே என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள். கடந்த பிப்ரவரி மாதம் கண்ணையா குமார் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்ட பின் பல்கலைக்கழக வளாகத்தில் ஆற்றிய உரையாடல் நாடு முழுவதும் பிரபலமடைந்ததன் விளைவாக பள்ளிக் குழந்தைகளில் சிலர், 'கண்ணையா எங்கே' என்று கேள்வி எழுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ