Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடியிடம் உங்கள் கருத்தைக் கூறுங்கள்!

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை பற்றி பிரதமர் மோடி பொதுமக்களிடம் கருத்து  கேட்டுள்ளார். 

 

இது பற்றி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள மோடி, ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பான கணக்கெடுப்பில் மக்கள் பங்கேற்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார். பெரும்பான்மையான  மக்கள், மத்திய அரசின் திட்டம் சிரமத்தை ஏற்படுத்திவிட்டது என மதிப்பிட்டால், மத்திய அரசின் முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான கருத்துகளை பதிவு செய்யவும், மதிப்பிடவும், நமது மொபைல் போனில், பிரதமரின்  ”Narendra Modi app”-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  http://www.narendramodi.in/downloadapp

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close