Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூபாய் 500, 1000 செல்லாது! பிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்...! (ஆல்பம்) #Demonetisation

500

றுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து இன்றுடன் 14 நாட்கள் ஆகி விட்டன. இதனால் கறுப்புப் பணம் பிடிக்கப்பட்டதோ, இல்லையோ... சாமான்யர்களின் இயல்பு நிலை மட்டும் சாகடிக்கப்பட்டிருக்கிறது. இன்றும், சில்லறை மாற்றுவதற்காக வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. பணம் எடுப்பதற்காக, ஏ.டி.எம் வாசல்களில் மக்களின் வரிசை ரயில் தண்டவாளமாய் நீண்டு கொண்டிருக்கிறது. இதனால் எத்தனையோ பிரச்னைகள்... உயிரிழப்புகள் நடந்த வண்ணம் உள்ளன.

இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்த பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பைக் காண இதை க்ளிக் செய்யுங்கள்...  

- ஜெ.பிரகாஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close