Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

#UPDATE உ.பி ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 148 ஆக உயர்வு

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 14 பெட்டிகள் சேதமடைந்தன.

இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிகை  148-ஐ தாண்டியுள்ளது.  இடிபாடுகளில் சிக்கி 200-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என நேற்று கூறப்பட்டிருந்த நிலையில்,  இன்று பலி எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ