Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகுபலி-2 போர்க் காட்சிகள் லீக்: க்ராஃபிக் டிசைனர் கைது

பாகுபலி முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ம் பாகம் வேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகுபலி-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் 360 டிகிரி வீடியோ ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில் படத்தில் போர்க் காட்சி ஒன்றை அதன் க்ராஃபிக்ஸ் டிசைனர் இணையத்தில் லீக் செய்துள்ளார். அதன்படி, 8 நிமிடங்கள் அடங்கிய இந்த வீடியோ எடிட் செய்யப்படாத வெர்ஷன் என்று கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த அந்த க்ராஃபிக்ஸ் டிசைனர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இணையதளத்தில் லீக் செய்யப்பட்ட காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close