Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2,22,74,000 மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்

ஹரியானாவில் க்ரைம் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்  2 கோடி 22 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, பைகளில் ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கைதானவர்கள் பற்றிய முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. 

எடிட்டர் சாய்ஸ்