Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராணுவத்தை மேலும் வலுப்படுத்தும் ’ட்ரிபிள் 7’ அதிவேக பீரங்கிகள் விரைவில்...!

இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்த கையடக்கமான அதிவேக M-777A2 அல்ட்ரா ஒளி பூவுரங்கிகள் (Ultra-Light Howitzers) இறக்குமதியாக உள்ளன. பூவிரங்கிகள் (Howitzers) என்பது நவீன ரக பீரங்கிப் படைத் துப்பாக்கிகள் ஆகும். 


இந்த மாத துவக்கத்தில் பாதுகாப்பு அமைச்சகம் “Triple Seven” என்று அழைக்கப்படும் M-777A2 ஹோவிட்ஸெர்களை அமெரிக்காவிடம் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவும் இந்தியாவுக்கு பீரங்கிகள் கொள்முதல் செய்ய ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளது.  மேலும், இவ்வகை அதிவேக பீரங்கிகளை வாங்க, 2010-ம் ஆண்டு முதலே வல்லுநர்கள், இந்திய பாதுகாப்புத் துறையை  வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்தியா தாமதித்ததால், 2010-ம் ஆண்டு 4,407 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆன பீரங்கிகள், தற்போது 5,107 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close