Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எய்ட்ஸ் நோய் உயிரிழப்பு 54% குறைவு

ராஜ்யசபாவில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஃபகான் சிங் குலஸ்தே, 'இந்தியாவில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் எய்ட்ஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்பு 54% குறைந்துள்ளது.

நாடு முழுவதும் 21,406 ஒருங்ணைந்த எச்.ஐ.வி கவுன்சிலிங் மற்றும் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பகாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாடு முழுவதும் 1,636 (Anti- Retroviral Treatment) மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 12,2 லட்சம் பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 9,97 லட்சம் பேருக்கு இந்த ART மையங்களில் சிசிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2020-ம் ஆண்டுக்குள் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் கட்டுப்படுத்தப்படும்'. என்றார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close