Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி இன்று எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார். சட்டப்பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கம் நாராயணசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதுச்சேரியில் தேர்தலை சந்திக்காமல் முதலமைச்சரானவர் நாராயணசாமி. இவர் நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் போட்டியிட்டு 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதன்முறையாக எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்ட நாராயணசாமி, தனது முதல்வர் பதவியை தக்க வைத்து கொண்டுள்ளார்.

- ஜெ.முருகன்

எடிட்டர் சாய்ஸ்