Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அமைச்சருக்கும் இந்த நிலைமை தான்!

மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் இளைய சகோதரர் பாஸ்கர் கவுடா நேற்று உடல்நலக் குறைவால் கர்நாடகாவில் உயிரிழந்தார். 

மஞ்சள் காமாலை பாதிப்பால், கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் பாஸ்கர் கவுடா அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.

மங்களூர் கஸ்தூரிபா மருத்துவமனையில், அவர்  சேர்த்து வைத்திருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால், சதானந்த கவுடா செக் மூலம் பணத்தை செலுத்தி, தன் தம்பியின் உடலை வாங்கிச் சென்றார்.

நவம்பர் 24 வரை பழைய நோட்டுகளை மருத்துவமனை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருப்பதாக, சதானந்த கவுடா மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டார். எனினும், பழைய நோட்டுகளை வாங்க மருத்துவமனை மறுத்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close