Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியை புகழ்ந்ததால் மைக் பிடுங்கப்பட்டது...

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பிரசாரக் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் மாயாவதியின் முன்னிலையில் மோடியை புகழ்ந்துள்ளார் கட்சியின் பிரமுகர் ஒருவர்.

இதனால் அவர் கையிலிருந்த மைக் பேசிக் கொண்டிருக்கும்போதே பிடுங்கப்பட்டது. இதன் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

 

 


‘தீவிரவாதிகளை அழிக்க இந்தியா முதல் முறையாக சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியுள்ளது.’ என்று புகழ்ந்த அவர், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்காகவும் மோடியை புகழ்ந்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ