Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கிப் பணம் ஒரு கோடியுடன் மாயமான வேன் 

பெங்களூருவில் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக, வங்கிப்பணம் ரூ.1.37 கோடியுடன் சென்ற வாகனம் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு சொந்தமான அந்த வேன்  பெங்களூரு கேஜி சாலை வழியாக சென்றபோது மாயமானதால், அவ்வங்கியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேன் டிரைவர் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியிருக்கலாம் என காவல்துறை தரப்பில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ