Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜன்தன் யோஜனா கணக்கில் 21 ஆயிரம் கோடி டெபாசிட்

பிரதமர் மோடியின் ஆலோசனைப்படி வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது. ரூபாய் நோட்டுகள் தடை உத்தரவுக்கு பின் இந்த கணக்குகளில் இதுவரை ரூ.21 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல். கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தில் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் கறுப்பு பணமா என மத்திய அரசு விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 9-ம் தேதி நாடு முழுக்க உள்ள ஜன்தன் வங்கிக்கணக்கில் 45,636 ரூபாய் மட்டுமே இருந்தது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ