Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கி பணத்துடன் மாயமான வேன் கண்டுபிடிப்பு

பெங்களூருவில் நேற்று பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்குச் சொந்தமான ரூ.1.37 கோடி பணம் ஏ.டி.எம்மில் நிரப்புவதற்காக வேனில் எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில், அந்த பணம் வேனுடன் மாயமானதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஏ.டி.எம்மில் பணம் நிரப்பச் சென்ற அந்த பணத்தை வேனுடன், அதன் டிரைவர் கடத்திச் சென்றார் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே பெங்களூருவின் வசந்த் நகரில் இன்று காலை வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வேனில் இருந்து ரூ.45 லட்சம் பணம் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close