Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடிக்கு ஆதரவாக புல்லாங்குழல் வாசிக்கும் கோவைவாசி

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து, கோவையில் ஒருவர் வீதியில் புல்லாங்குழல் வாசித்து வருகிறார்.

 


கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், ஒரு சிலர் ஒன்று திரண்டு  மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் இடைவிடாது புல்லாங்குழல் வாசித்து, தன் ஆதரவை தெரிவித்து வருகிறார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close