Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி vs மன்மோகன்.. சூடுபிடிக்கும் விவாதம்!

மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக விவாதம் நடைப்பெற்று வருகிறது.

கடந்த ஐந்து நாட்கள் நடந்த பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளாத மோடி, இன்று கலந்து கொண்டுள்ளதால் மாநிலங்களைவையில் விவாதம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது கருத்தைப் பதிவு செய்து வருகிறார். மோசமான ஆளுமைக்கு உதாரணமாக ரிசர்வ் வங்கி திகழ்வதாக அவர் கடுமையாக சாடி வருகிறார்.

மேலும், ”கூட்டுறவு அமைப்புகள் முற்றிலும் முடங்கியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2% குறையும். ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையைத்தான் எதிர்க்கிறோம். இந்த திடீர் அறிவிப்பால் மக்களுக்கு 50 நாட்களுக்கு இன்னல்”, என மன்மோகன்  குற்றம்சாட்டியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close