Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பழைய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்த அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு

பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொள்ள இன்று கடைசி நாள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த அவகாசம் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அரசு சேவைகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த கூடுதல் அவகாசம் அளிக்கப்படலாம் என்றும், அதற்கான அறிவிப்பை மோடி இன்று மாலை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அத்தியாவசிய சேவைகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த நவம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close