Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுங்கக்கட்டணம் டிசம்பர் 1-ம் தேதி வரை ரத்து

ரூபாய் நோட்டுகள் தடையால் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் இன்று வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கட்டண ரத்து டிசம்பர் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 24-ம் தேதியான இன்றுடன் முடிவடைய இருந்த சுங்கக்கட்டண ரத்து, தற்போது நீட்டிக்கப்பட்டிருப்பது கவனிக்க வைத்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close