Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’2ஜி ஊழல் தவறாக தெரியவில்லையா ?’ - ஜெட்லி பதிலடி

இன்று மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு தொடர்பான விவாதத்தில் மன்மோகன் சிங் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள அருண் ஜெட்லி, ‘ரூபாய் நோட்டு செல்லாததை பெருந்தவறு எனக்கூறும் கட்சிகளுக்கு 2ஜி ஊழல் தவறாக தெரியவில்லையா’, எனக் கேள்வியெழுப்பியுள்ளார். 

 


 மேலும் பேசிய அருண் ஜெட்லி, “ ஒரு காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுப்பட்ட கட்சிகள், இன்று கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை எதிர்க்கின்றனர். கறுப்புப் பணம் மற்றும்  ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு திருப்தியளிக்கிறது”, எனத் தெரிவித்துள்ளார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close