Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

40 கோடி மக்கள் டெபிட் கார்ட் பயன்படுத்துகின்றனர்!

வங்கிகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்திய அருண் ஜெட்லி, மின்னணு பணப்பரிமாற்றத்தை அதிகரிக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

மேலும் பேசிய ஜெட்லி, ‘80 கோடி டெபிட் கார்டுகள் வங்கிகளில் புழக்கத்தில் உள்ளது. அதில் 40 கோடி டெபிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மின்னணு பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்துள்ளது வங்கிகளுக்கு நல்ல வணிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எனவே மின்னணு பணப்பரிமாற்றத்தை அதிகரிக்க வங்கிகளை வலியுறுத்தியுள்ளேன்’, என தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close