Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’ஜெயலலிதா போர்க்குணம் கொண்டவர்’ - மோடி புகழாரம்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பிரதமர் மோடி இன்று மாநிலங்களவை அ.தி.மு.க எம்.பிக்களிடம் கேட்டறிந்தார். கடந்த ஐந்து நாட்கள் நடந்த நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளாத மோடி, இன்று மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அ.தி.மு.க எம்.பி., நவநீதகிருஷ்ணனிடம் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது அவரிடம், 'ஜெயலலிதா போர்க்குணம் கொண்டவர்' எனப் புகழ்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ