Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு உயர் அந்தஸ்தை அளித்த ட்ரம்ப்

ஐ.நா சபையின் அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே (44) என்ற பெண்மணி நியமிக்கப்பட உள்ளார். இவர் தற்போது அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தின் கவர்னராக உள்ளார். டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் சேரும் முதல் இந்திய வம்சாவளி பெண் இவர்தான்.

அமெரிக்காவில் பிறந்த நிக்கி ஹாலேவின் பெற்றோர்கள் பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அமெரிக்காவின் ஐ.நா தூதராக  நிக்கியை ட்ரம்ப் தேர்வு செய்துள்ளதை பஞ்சாப்பில் உள்ள நிக்கியின் உறவினர்கள் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க ஆளுநராக பணிபொறுப்பேற்றிருக்கும் இரண்டாவது ஆசிய அமெரிக்கரான நிக்கி ஹாலே, அதிபர் தேர்தலின்போது, ட்ரம்ப்பை எதிர்த்து பிரசாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close