Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளை முதல் கவுன்ட்டரில் பணம் மாற்ற முடியாது

நாளை முதல் வங்கி கவுன்ட்டர்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறை மாற்ற முடியாது. பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் டிசம்பர் 15-வரை பெட்ரோல், எரிவாயு, குடிநீர் உள்ளிட்ட சேவைகளையும், மின்கட்டணம், பள்ளிக்கட்டணமும் செலுத்தலாம். வெளிநாட்டவர்கள் வாரத்துக்கு ரூ.5000 வரை பாஸ்போர்ட் காண்பித்து பணத்தை மாற்றலாம். 24-ம் தேதி வரை அரசு சேவைகளைப் பெறலாம் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி செல்போன் டாப் - அப் செய்து கொள்ளலாமாம்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ