Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எதிர்காலத்தில் பணம் இல்லாமல் சுங்கக் கட்டணம்!?

நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததில் இருந்து, அதையொட்டிய பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக, கார் தயாரிப்பு நிறுவனங்களை டிஜிட்டலாக அடையாளம் தெரிந்து கொள்ளும் வகையில் வாகனங்களை தயாரிக்கச் சொல்லியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம், சுங்கக் கட்டணங்களை பணம் இல்லாமல் பரிமாற்றம் செய்வது அரசின் நோக்கமாக உள்ளது. இதனால் பணப் பரிமாற்றத்தை குறைத்து 'டிஜிட்டல் பரிமாற்றத்தை' ஊக்குவிக்க உள்ளது அரசு.

'சுங்கச்சாவடிகளைப் பொறுத்தவரை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கார் தயாரிப்பு நிறுவனங்களை, ரேடியோ ஃப்ரீக்வன்சி மூலம் அடையாளம் காணும் வகையில் அனைத்து வகை வாகனங்களையும் தயாரிக்க அறிவுறுத்தியுள்ளது' என பொருளாதார விவகாரங்கள் செயலர் சக்திகாந்த தாஸ் இதுபற்றி கூறியுள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close