Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகள்

500 ரூபாய் புழங்க ஆரம்பித்ததே சில நாட்களுக்கு முன்புதான். இந்நிலையில், இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. சில புதிய 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவத்துக்கு அருகே காந்தியின் நிழல் தெரிகிறதாம். சில நோட்டுகளில் எழுத்துகளின் அலைன்மென்ட் சீராக இல்லை என்று சொல்லப்படுகிறது. சிலருக்கு வேறு Shadeகளில் கூட புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன. 

இது குறித்து ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா, 'அவசர அவசரமாக தயார் செய்ததால், பிரின்ட்டிங் மிஸ்டேக் ஆகியிருக்கும். இரண்டுமே செல்லும்' என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியுள்ளார். மேலும், இந்த ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும், ரிசர்வ் வங்கியிடம் திரும்பவும் ஒப்படைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

(செய்தி, படம் - டைம்ஸ் ஆஃப் இந்தியா)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close