Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி 500, 1000 ரூபாய் நோட்டுகளை எங்கே மாற்றலாம்? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு

பழைய 500,1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற விதித்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் பழைய 500,1000 நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கவுன்டர்களில் மாற்றிக் கொள்ளலாம் என  அவ்வங்கி அறிவித்துள்ளது. மற்ற வங்கிகளில் பணத்தை மாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல், வங்கி கவுன்டர்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறை மாற்ற முடியாது. பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் டிசம்பர் 15-ம் தேதி வரை பெட்ரோல், எரிவாயு, குடிநீர் உள்ளிட்ட சேவைகளையும், மின்கட்டணம், பள்ளிக்கட்டணம் செலுத்தலாம். வெளிநாட்டவர்கள் வாரத்துக்கு ரூ.5000 வரை பாஸ்போர்ட் காண்பித்து பணத்தை மாற்றலாம் என
ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close