Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாளந்தா பல்கலைக்கழக வேந்தர் ராஜினாமா

நாளந்தா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது வேந்தரான ஜோர்ஜ் யோ, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  

பீகார் மாநிலத்தில் உள்ள பழமையான நாளந்தா பல்கலைக்கழகம், இந்த ஆண்டு துவக்கத்தில், யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டது. நோபல் பரிசு பெற்றவரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான அமர்த்தியா சென் கடந்த ஜூலை வரை நாளந்தாவின்  அதிபராக இருந்தார். அவரின் பதவிக் காலம் முடிவுற்றதும் சிங்கப்பூர் முன்னாள் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜோர்ஜ் யோ, பல்கலைக்கழக வேந்தராக பதவியேற்றார். 

தற்போது, கல்லூரி சுயாட்சி மீது அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோர்ஜ் ராஜினாமா செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். பல்கலைக்கழக உயர்மட்ட நிர்வாகத்தில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து இவரை ஆலோசிப்பதில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close