Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிரி விவகாரம்: கர்நாடக அரசு புது முடிவு

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறப்புக்கு எதிராக திருத்த மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை, தமிழகத்துக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது. ஆனால், தற்போது, 2 ஆயிரம் கன அடி நீர் திறப்புக்கு எதிராக, திருத்த மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக அமைச்சர் பாட்டீல், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறக்க முடியாத நிலை உள்ளதாக கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close