Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியில் பட்டாசு விற்பனைக்குத் தடை


டெல்லியில் பட்டாசு விற்பனைக்கான உரிமங்களை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை முடிந்ததில் இருந்தே டெல்லியில், காற்று மாசுபாடு அளவு வழக்கத்தை விட பலமடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பட்டாசு விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புது உரிமங்கள் பெறவும் பழைய உரிமங்களை புதுப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ