Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் தமிழர்களா ?

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று மாவோயிஸ்ட்களின் புகைப்படங்களை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது.

நேற்று கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதில் ஒரு பெண் உட்பட மூன்று மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் புகைப்படத்தை கேரள காவல் துறை வெளியிட்டுள்ளதோடு, இவர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close