Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று என்ன நாள் தெரியுமா?

1. இன்று  இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாள்.  இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வகுக்கப்பட்டு டாக்டர் .அம்பேத்கரால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, 1949 நவம்பர் 26 ஆம் தேதி  நடைமுறைக்கு வந்தது. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு,  குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது. 

2. இன்று இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியனின்  95 ஆவது பிறந்தநாள். 1921 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி கேரளாவில் பிறந்தவர். இவருக்கு ’இந்தியாவின் பால்காரர்’ என்னும் செல்லப் பெயரும் உண்டு. இவர் அமுல் மாதிரித் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தி, கூட்டுறவு பால் உற்பத்தித் திட்டத்தை மாபெரும் தேசிய திட்டமாக வெற்றிபெற வைத்தார். 2012 ஆம் ஆண்டு செப்டம்பர்  9 ஆம் தேதி மறைந்தார். 

3. எட்டு ஆண்டுகள் முன்பு 166 பேரின் உயிரை பலிவாங்கிய மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்தது இன்று தான். லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 2008 நவம்பர் 26-இல் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவி 12 இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close