Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குளிர்சீசனில் ஆரோக்கியத்துடன் இருக்க, இதை ஃபாலோ பண்ணுங்க

நவம்பர் கிட்டதட்ட முடிந்துவிட்டது. குளிர் காலம் மெல்ல தலை காட்டியுள்ளது. பனிக்காலத்தை சமாளிக்க சூடான காஃபி/டீ, கம்பளி, சுடுநீர் குளியல் போதுமென்பதால் நாம் ஆரோக்கிய சிக்கல்களை கண்டு கொள்ள தவறிவிடுகிறோம். எனவே, குளிர்காலத்தில் இந்த ஐந்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

1.தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும் 

2.வியர்வை வெளியேற ஏதுவாக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

3.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் (zinc) நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் உண்ணலாம்.

4.காய்கறி பழங்கள் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்

 5.வீட்டில் மட்டுமின்றி வெளியே சென்றாலும் 'Hand sanitizer' பையில் இருக்க வேண்டும். குளிர் காலங்களில் காய்ச்சல், ஜலதோசம் அதிகம் தாக்கும் என்பதால், நோய் தொற்று அபாயமும் அதிகம். எனவே கிருமிகள் நெருங்காமல் இருக்க sanitizer பயன்படுத்தலாம். 
 

எடிட்டர் சாய்ஸ்