Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நேரடி பணப் பரிமாற்றத்தை கோவா முதலில் கைவிடும்- பாரிக்கர்

கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. கறுப்புப் பண ஒழிப்புக்கான நடவடிக்கை இது என்று கூறியது மத்திய அரசு. இந்த அறிவிப்பினால், நேரடி பணப் பரிமாற்றம் குறைந்து ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றங்கள் அதிகரித்தது. 


இந்நிலையில் கோவாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய ராணுவத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்,'கோவா மக்கள் அதிக அளவு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். பிரதமரின் கனவை நிறைவேற்றும் வகையில் இந்தியாவில் நேரடி பணப் பரிமாற்றம் கைவிடப்போகும் முதல் மாநிலமாக கோவா இருக்கும்.' என்று கூறியுள்ளார். 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close