Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் H5N8 பறவைக்காய்ச்சல் பாதிப்பு

இந்தியாவில் H5N8 பரவி வருவதாக உலக விலங்குகள் நல அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடாகாவிலுள்ள இத்தாகி கிராமத்தில்  கிட்டத்தட்ட 1,593 H5N8 பறவைகள் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எந்த வன பறவைகள் இந்த காய்சலினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. 

ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் கடந்த சில வாரங்களாக H5N8 பறவைக்காய்ச்சல் பரவி வருவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் இந்த பாதிப்பு குறித்து செய்திகள் வெளிவந்துள்ளன. மத்திய அரசு கடந்த மாதமே இந்தியாவில்  H5N8 என்ற காய்ச்சல் உருவாகியுள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close