Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யுவராஜ் திருமண பத்திரிகையில் தவறாக அச்சிடப்பட்ட மோடி பெயர்

கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்- நடிகை ஹசல் கீச் திருமணம் வருகின்ற 30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு யுவராஜ் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க அண்மையில் நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தார். அப்போது திருமண அழைப்பிதழில் மோடியின் பெயர் Narendra Modi என்பதுக்கு பதிலாக Narender Modi என்று தவறாக அச்சிடப்பட்டு விட்டது.  இந்த படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. படம்: Hindustan times

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close