Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ரிசர்வ் வங்கி பரிந்துரைத்ததால்தான் ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்தோம்' - ரவிசங்கர் பிரசாத்

நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ரிசர்வ் வங்கி பரிந்துரைத்ததால்தான் மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததாக கூறினார். முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை பிரதமர் அமைத்ததாகவும் கூறினார். 

மேலும், கறுப்புப் பணம் தொடர்பாக நிறைய நடவடிக்கைகளை எடுத்தபிறகு, கடைசி ஆப்ஷனாகவே ரூபாய் நோட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close