Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

IRCTC-ல் இனி மூன்றாம் பாலினத்தவர்கள்!

ஆண்கள், பெண்கள் தவிர இனி மூன்றாம் பாலினத்தவர்கள் IRCTC இணையம் மற்றும் நேரடி விண்ணப்பங்களை நிரப்ப வழிவகை செய்யப்பட உள்ளது. 2014ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தோருக்கு தனியாக ரயில் பெட்டிகள் மற்றும் இருக்கைகள் போன்றவற்றையும் ஒதுக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டளர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ